Tag: Madyawediya tamil
தபால் மூல வாக்களிப்பு: விண்ணப்ப இறுதி திகதி ஜனவரி 23 வரை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை ஆரம்பமாகவுள்ளது.விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது 2023 ஜனவரி 23 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையும் என தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.எந்தவொரு...
இம்ரானின் பிணையாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானி இம்ரான் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளமையால் அவரது பிணையாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கஞ்சிப்பானி இம்ரானுக்காக அவரது சகோதரரும் வேறொருவரும் பிணையாளர்களாகினர்.கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கஞ்சிப்பானை...
சூரிய மின் தகடுகள் மீதான வரி நீக்கம்
சூரிய மின் தகடு மற்றும் இன்வெர்ட்டர்களுக்கு விதிக்கப்பட்ட துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி ஜனவரி முதலாம் திகதி முதல் நீக்கப்பட்டுள்ளது.நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா உள்ளிட்ட தூதுக்குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்தார்.ஜனாதிபதி செயலகத்தில் இன்று (4) இந்த சந்திப்பு இடம்பெற்றது.இதன்போது, நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபித்தல்...
இரு வருடங்களாக சிறுமியை வன்புணர்ந்த பொலிஸ் அதிகாரி சிக்கினார்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சிறுமி ஒருவரை 2 வருடங்களாக வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.நேற்று (03) பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் இரண்டு கான்ஸ்டபிள்களில் ஒருவர் பொலிஸாரால்...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...