Tag: Madyawediya tamil
இன்று இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி ஆகியோரை சந்தித்து,...
புனர்வாழ்வு பணியக சட்டமூலம் நிறைவேற்றம்
நாடாளுமன்றத்தில் நேற்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டமூலம் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதற்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 06 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.குறித்த சட்டமூலம் சமர்பிக்கப்பட்டபோது போராட்ட செயற்பாட்டாளர்களும் புனர்வாழ்வு என்ற...
PUCSL உறுப்பினர்களுக்கு தேசிய சபை அழைப்பு
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று(19) தேசிய சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.மின்சாரம் தொடர்பில் பேசுபொருளாகியுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று(19) பிற்பகல் 3 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா...
பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஜசிந்தா ஆர்டர்ன் அறிவிப்பு
நியூசிலாந்து பிரதமராக ஐந்தரை ஆண்டுகள் பதவியில் இருந்த ஜசிந்தா ஆர்டர்ன் எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.தாராளவாத தொழிலாளர் கட்சி ( டiடிநசயட டுயடிழரச Pயசவல)யை சேர்ந்த...
12 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் 12 பொருட்களின் விலைகளை குறைக்க சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.இந்த விலை குறைப்பு நாளை (19) முதல் அமலுக்கு வருகிறது.விலை குறைக்கப்பட்ட பொருட்களின் புதிய விலை கீழே தரப்பட்டுள்ளது.பெரிய...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...