Tag: Madyawediya tamil

Browse our exclusive articles!

இலங்கை வருகிறார் பான் கீ மூன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.சியோலை தளமாகக் கொண்ட குளோபல் கிரீன் க்ரோத் நிறுவனத்தின்...

தர்ஷன ஹந்துங்கொட கைது

இலங்கையின் சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்த அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இலங்கை பெற்ற கடனை செப்டெம்பருக்குள் மீளச் செலுத்தும் – பங்களாதேஷ் நம்பிக்கை

பங்களாதேஷிடம் இருந்து கடனாகப் பெற்ற 200 மில்லியன் டொலர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை திருப்பிச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமன் தெரிவித்துள்ளார்.இலங்கை படிப்படியாக...

எரிவாயு விலை அதிகரித்தது

லிட்ரோ எரிவாயு விலை நேற்று (05) நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்டது.12.5 கிலோ சிலிண்டர் 334 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது.5 கிலோ சிலிண்டர் விலை 134 ரூபாவாலும், 2.3 கிலோ 61 ரூபாவாலும் அதிகரிக்கப்படும்.புதிய விலைகள்12.5 கிலோ...

தேர்தல் பணிக்காக 700 மில்லியன் ரூபாவை வழங்குக

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.இது தொடர்பான கடிதம் நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன்...

Popular

இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

Subscribe

spot_imgspot_img