Tag: Madyawediya tamil
மின்சார சபைக்கு எதிரான மனு நீதிமன்றினால் நிராகரிப்பு
உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை அமுலாக்காமலிருக்க, மின்சார சபைக்கு உத்தரவிடுமாறு, இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நீதிப்பேராணை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இலங்கையை விட்டு வெளியேறும் ‘மிட்சுபிஷி’
ஜப்பானிய வணிகத் துறையில் முன்னணி வர்த்தக நாமமான மிட்சுபிஷி, இலங்கையில் அதன் செயல்பாடுகளை மார்ச் மாதத்தில் முடிக்க தீர்மானித்துள்ளது.சாதகமற்ற சர்வதேச மதிப்பீடுகள் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டம் ஆகியவை அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில்...
தேர்தல் நடத்தப்படும் – உச்ச நீதிமன்றம் உறுதி
உள்ளூராட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.உள்ளூராட்சி மன்றத்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட எம்.பிகள் குழுவினால்...
யாழ். பண்ணைக்கடலில் பெண்ணின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் மாநகருக்கு அண்மையாகவுள்ள பண்ணைக் கடலில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் இந்தச் சடலம் மீட்கப்பட்டது.உயிரிழந்தவர் யார் என இன்னும் இனங்காணப்படவில்லை என கூறப்படுகிறது.மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது
பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த நபரை பொலிஸார் கைது செய்தனர்.ஹலொலுவ பல்லேகம பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 8ஆம் திகதி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து அவர்...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...