Tag: Madyawediya tamil
நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நள்ளிரவு நாட்டை விட்டு வெளியேறியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், முன்னாள் ஜனாதிபதி சீனாவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொள்ள சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
தடையற்ற மின் விநியோகத்தை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
தடையற்ற மின்விநியோகத்தை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.புதிய கட்டணம் அமுலுக்கு வருகின்ற நிலையில், குறைந்த வருமானம் பெறுகின்றவர்களுக்கு சலுகைகள், நிவாரணங்களை வழங்கவும்...
நிலநடுக்கத்தில் சிக்கி பிறந்த ‘ஆயா’ கடத்தப்படும் அபாயம்
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளுக்கு இடையில் பிறந்த ஆயா என்ற குழந்தை சிரியாவின் சுகாதார அதிகாரிகளால் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.கடத்தல், தத்தெடுப்பு...
மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்பு
ஹலவத்த - கொக்காவில பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து நபரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கொக்காவில - முகுனுவதன பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே நேற்று (14) உயிரிழந்துள்ளார்.இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது மகன்...
டொயோட்டா நிறுவன தலைவர் காலமானார்
டொயோட்டா நிறுவனத்தின் தலைவர் சொய்ச்சிரோ டொயோடா காலமானதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.அவர் தனது 97 ஆவது வயதில் இருதய கோளாறு காரணமாக மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.சொய்ச்சிரோ டொயோடா, நகோயா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற பிறகு...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...