Tag: Madyawediya tamil
உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது – மஹிந்த ராஜபக்ஷ
உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி...
நிலுவையில் உள்ள பில்கள் தொடர்பான தீர்மானம்
அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களால் செலுத்த வேண்டிய நிலுவை கட்டணங்களை செலுத்துவதற்கு திறைசேரி பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இது தொடர்பான பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் அமைச்சரவையில்...
3 மாதங்களின் பின்னர் QR முறைமை நீக்கப்படும்!
எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் ஞசு முறைமை எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர் நீக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.நேற்றிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு கருத்துவெளியிட்ட போதே...
விவசாயிகளுக்கு இலவசமாக உரத்தினை வழங்க நடவடிக்கை
ட்ரிப்பல் பொசுப்பைற்று உரம் அடங்கிய கப்பல் ஒன்று அடுத்த மாதம் அளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.36 ஆயிரம் மெட்றிக் டொன் ட்ரிப்பல் பொசுப்பைற்று அடங்கிய கப்பல் ஒன்றே இவ்வாறு நாட்டை...
நீர் கட்டணத்தை செலுத்த புதிய முறை
நீர் கட்டணப் பட்டியலை வழங்கும் சந்தர்ப்பத்திலேயே அதற்கான கட்டணத்தை அறவிடும் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கான முன்னோடித் திட்டத்தை வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...