Tag: Madyawediya tamil
இன்று நள்ளிரவு முதல் ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
திட்டமிட்டபடி இன்று (14) நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.5 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. விதானகே தெரிவித்துள்ளார்.
மரக்கறி விலை குறைந்தது
யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவான மரக்கறிகள் கொண்டு வரப்படுவதால் மரக்கறி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.அதன்படி நேற்று (13) யாழ்ப்பாணத்தில் இருந்து 60,000 கிலோகிராம் மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார நிலையத்திற்கு...
மடகஸ்கார் கடலில் படகு கவிழ்ந்து விபத்து : 22 பேர் பலி
ஆபிரிக்க நாடான மடகஸ்காரில் இருந்து சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டின் மயோட் தீவு நோக்கி பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் தகவல்...
அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறையும் – வர்த்தக அமைச்சர்
பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.தற்போது இறக்குமதியாளர்களுக்கு பாதகமான நிலை ஏற்பட்டாலும் அதன் பயனை பொதுமக்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அமைச்சர்...
வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான நிதி கிடைக்கவில்லையாம்
வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான நிதி இதுவரை கிடைக்கவில்லை என அரச அச்சகம் தெரிவித்துள்ளது.அதன் காரணமாக வாக்குச்சீட்டுகளை அச்சிட முடியாத நிலை காணப்படுவதாக அரச அச்சகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், 17 மாவட்டங்களுக்கான தபால்...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...