Tag: Madyawediya tamil
யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் இலங்கைக்கு
யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அசோலே (Audrey Azoulay) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.இன்று (16) காலை அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.இலங்கை, யுனெஸ்கோவில் அங்கத்துவம் பெற்று 75 ஆண்டுகள் பூர்த்தியானதை...
காத்தான்குடி பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்பு சம்பவம்
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூணொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (15) இரவு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த வீட்டின் அறையொன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த வெடிவிபத்தில்...
பணிக்கு சமூகமளித்த அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு
வேலைநிறுத்தத்தின் போது பணிக்கு சமூகமளித்த நிர்வாக தர மட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து அரச ஊழியர்களுக்கும் கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதன்படிஇ 10இ000 ரூபா கொடுப்பனவை (ஒருமுறை)வழங்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு...
க்ளப் வசந்தவின் மனைவிக்கு கிடைத்த மலர் வளையம்
அத்துகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த க்ளப் வசந்தவின் மனைவி களுபோவில வைத்தியசாலையில் தொடர்ந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.அவருக்கு இதுவரை மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை...
கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆணொருவரின் சடலம் மீட்பு
கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.நேற்றிரவு (14) கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன்,...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...