Tag: Madyawediya tamil
வானிலை தொடர்பான அறிவிப்பு
நாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும்...
கொழும்பில் நீர் விரயம் குறைந்தது
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நீர் விரயம் 40 வீதத்தில் இருந்து 18 வீதமாக குறைவடைந்துள்ளதுகொழும்பிற்கான நீர் விநியோகக் கட்டமைப்பு புதுப்பிக்கப்பட்டமையின் ஊடாக நீர் விரயம் குறைவடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்...
160 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு
அவசரகால கொள்முதல் முறையின் கீழ் சுமார் 160 வகையான மருந்துகளை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...
100ஆவது தடவையாக இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி
ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் 100ஆவது தடவையாக இலங்கைக்கு வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயது நபரை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ருஹுனு சுற்றுலா பணியகத்தில்...
இருவேறு பகுதிகளில் யானை தாக்கி இருவர் பலி
மஹவ மற்றும் மெதிரிகிரிய பகுதிகளில் யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.மெதிரிகிரிய புதிய நகரத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (28) அதிகாலை வீட்டின் வௌியே வந்த 72 வயதான ஆண் ஒருவரை...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...