Tag: Madyawediya tamil
குறுஞ்செய்தி மூலம் நீர் கட்டணப் பட்டியல்
பல பகுதிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் மாதாந்த நீர் கட்டண பட்டியல் அனுப்பி வைக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதன்படி, கொழும்பு தெற்கு, கண்டி தெற்கு, பொலன்னறுவை மற்றும்...
தோண்டியெடுக்கப்பட்ட தினேஷின் உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு
பிரேதப் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், தோண்டியெடுக்கப்பட்ட தொழிலாதிபர் தினேஷ் ஷாஃப்டரின் உடலை, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு, மேலதிக நீதிவான் இந்த உத்தரவினை கொழும்பு, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பிறப்பித்துள்ளார்.
நாட்டுக்கு ஆபத்தான உடன்படிக்கைகளை ரத்து செய்ய பணிப்புரை
வெளிவிவகார அமைச்சு மற்றும் அரச பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி வெளிநாடுகளுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை ஆராய்ந்து, நாட்டுக்கு ஆபத்தான உடன்படிக்கைகள் இருந்தால் அவற்றை ரத்து செய்ய ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது போன்ற...
இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு உயர்வடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 318.73 ...
கடத்தப்பட்ட சாரதி தப்பி வந்தார்
கம்பளை – ஜயமாலபுர பகுதியில் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையில் பணிப்புரியும் சாரதி சந்தேகநபர்களிடம் இருந்து தப்பி, கம்பளை பொலிஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்.தம்மை வேனில் ஏற்றி கொழும்பு, ஒருகொடவத்தை பகுதிக்கு அழைத்துச்...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...