Tag: Madyawediya tamil

Browse our exclusive articles!

துருக்கி நாடாளுமன்றம் அருகில் பயங்கரவாத தாக்குதல்

துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.துருக்கியில் கோடை விடுமுறை முடிந்து 3 மாதங்களுக்கு பின்னர் நேற்று நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்பட்டது.இதனால் கூட்டத்தொடர் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வந்தன.இந்நிலையில் கூட்டம்...

தானியங்களின் விற்பனை குறைந்தது

தானியங்களின் விற்பனை குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த விற்பனை குறைவால், உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.எள்ளு, குரக்கன், உளுந்து, கௌபி உள்ளிட்ட தானிய வகைகளின் விற்பனையும் குறைந்துள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானம்

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இன்று கூடவுள்ளது.உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையால், லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக...

ஜப்பான் செல்ல இரகசியமாக விமானத்திற்குள் ஏறி அமர்ந்த நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் இரகசியமாக பிரவேசித்து ஜப்பானுக்கு பயணிக்க விமானத்தில் ஏறி அமர்ந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அத்துடன், கைது செய்யப்பட்ட...

105 சிறுவர்கள் தொழுநோயால் பாதிப்பு

இலங்கையில் இவ்வருடத்தில் 105 சிறுவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் முகாமையின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.தொழுநோய்க்கு உள்ளான சிறுவர்கள் 14 வயதுக்குட்பட்டவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

Subscribe

spot_imgspot_img