Tag: Madyawediya tamil
ஜெக்சன் எந்தனிக்கு இரங்கல் தெரிவித்தார் மஹிந்த
பிரபல நடிகர் ஜெக்சன் எந்தனி கலைத்துறைக்கும்,நாட்டிற்கும் ஆற்றிய சேவை ஈடு இணையற்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.சிறந்த நடிகர், திரைப்பட இயக்குநர்,...
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்
வெல்லம்பிட்டிய -ப்ரென்டியாவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக...
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு க்ளோடியா கோல்டினுக்கு
2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு க்ளோடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார வரலாற்று ஆசிரியர், தொழிலாளர் பொருளாதார நிபுணரான க்ளோடியா கோல்டினுக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண் - பெண்...
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு தற்காலிக நுழைவுப்பாதை
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு 10 நாட்களுக்குள் தற்காலிக நுழைவுப்பாதையை அமைக்குமாறும், 5 மாதங்களுக்குள் தற்போதைய மேம்பாலத்தை அகற்றிவிட்டு புதிய மேம்பாலத்தை நிறுவ நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்...
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவலறிய விசேட தொலைபேசி இலக்கங்கள்
ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் காரணமாக இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக 2 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.இதற்கமைவாக 0094716640560 என்ற...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...