Tag: Madyawediya tamil
சீனாவுக்கு சென்றார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு சீனாவுக்கு பயணமானதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.ஒக்டோபர் 16 முதல் 20 வரை சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 3ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்து...
மலையக ரயில் சேவை வழமைக்கு
இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையத்துக்கும் ஹப்புத்தளை ரயில் நிலையத்துக்கும் இடையிலான தொடருந்து மார்க்கத்தில் நேற்று கற்பாறை ஒன்று வீழ்ந்தமையால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.எனினும் குறித்த கற்பாறை நேற்றிரவு அகற்றப்பட்டதுடன், மலையக ரயில் சேவை...
17 வயது சிறுமி துஷ்பிரயோகம்: மூவருக்கு விளக்கமறியல்
மன்னாரில் 17 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் மூவரையும், எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.23, 18, 17 வயதுகளையுடைய இளைஞர்களே சம்பவம்...
இந்தியா – இலங்கை பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை – காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று (14) ஆரம்பமாகிறது.முன்னதாக 2 முறை இந்த ஆரம்ப நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது.இந்தநிலையில், இன்று காலை 7...
ரயிலில் ஏற முயன்ற நபர் தண்டவாளத்தில் வீழ்ந்து மரணம்
ரயிலில் ஏற முற்பட்ட போது, தவறி கீழே வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பதிவாகியுள்ளது.சாவகச்சேரி, சங்கத்தானையைச் சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான மாணிக்கம் விஜயரட்ணம் என்ற 69 வயதுடைய...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...