Tag: Madyawediya tamil
போதைப்பொருள் தடுப்புக்காக புதிய கட்டளை நிறுவனம்
வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.அதனூடாக...
இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரச ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இம்ரான் கான் 2018 முதல் ஏப்ரல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்தார்.இம்ரானுக்கு எதிரான நம்பிக்கையில்லா...
இஸ்ரேலில் மரணித்த இலங்கை பெண்ணின் சடலம் நாளை இலங்கைக்கு
இஸ்ரேலில் உயிரிழந்தாக கூறப்படும் இலங்கை பிரஜை அனுலா ஜயதிலக்கவின் சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த நபரின் சடலம் மத சடங்குகளின் பின்னர் நாளை (25) இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்க விலை அதிகரிப்பு
தங்கத்தின் விலையில் நேற்று (23) ஒப்பிடுகையில் இன்று (24) அதிகரித்துள்ளது.இதன்படி, 24 கரட் பவுண் ஒன்றின் விலை 182,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 22 கரட் பவுண் ஒன்றின் விலை 167,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
பாடசாலை நிகழ்வுக்காக தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் சேகரித்த அதிபர்
தீவக கல்வி வலயத்தின் பிரபல்யமான ஊர்காவற்றுறை பெண்கள் பாடசாலையின் அதிபரின் தனிநபர் வங்கிக்கணக்கு மோசடியை மூடிமறைக்க முயல்வதாக பெற்றோர் தரப்பால் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் தெரிவதாவது,யாழ்ப்பாணம் தீவகம் ஊர் புனித மரியாள்...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...