Tag: Madyawediya tamil
11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
11 மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, பதுளை, கொழும்பு, ஹம்பாந்தோட்டை, கண்டி, குருநாகல், மாத்தளை, மாத்தறை, களுத்துறை, காலி, கேகாலை மற்றும்...
அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல்
ஒகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று(31) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.இதற்கான நிதி திறைசேரியிலிருந்து வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.1,365,000 பயனாளர்களுக்காக இந்த நிதி...
யாழில் பேருந்து விபத்து
யாழ்ப்பாணம் - கொடிகாமம் - பருத்தித்துறை பகுதியில் இன்று காலை பயணிகள் பேருந்து கவிழ்நது விபத்துக்குள்ளாகியுள்ளது.சம்பவத்தில் சில பயணிகள் காயமடைந்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சிசு செரிய பேருந்து சேவைக்காக நடுத்தர வயது சாரதிகள்
பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையான சிசு செரியவுக்கு இனி நடுத்தர வயதினரை மட்டுமே ஓட்டுனர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் சில இளம் சாரதிகள் பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்துவதை அவதானித்துள்ளதாகவும், எனவே...
அதிக விலைக்கு அரிசி விற்றால் முறைபாடளிக்கவும்
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 க்கு உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை நுகர்வோரை கேட்டுக் கொண்டுள்ளது.வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டு அரிசி கிலோ ஒன்றுக்கு 220...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...