Tag: Madyawediya tamil
வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு
நில்வலா கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் மற்றும்...
பம்பலப்பிட்டி பயணிகள் மேம்பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கரையோர வீதி மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பயணிகள் மேம்பாலத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக இன்று முதல்...
துருக்கிக்கு சென்றார் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர்
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் என்டனி ப்ளிங்கன் தற்போது துருக்கிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் துருக்கிக்கு சென்றுள்ளார்.
54 வகையான அத்தியாவசிய மருந்துகள் அடுத்த வாரம் இலங்கைக்கு
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட 54 வகையான அத்தியாவசிய மருந்துகள் அடுத்த வாரத்திற்குள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளன.58 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து பொருட்கள் கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ்...
பாதீட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க கோரிக்கை
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.நாவலப்பிட்டியில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...