Tag: Madyawediya tamil
கிராம உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு பரீட்சை டிசெம்பரில்
2,763 கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை எதிர்வரும் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று(08) உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
சட்டவிரோதமாக மணலை ஏற்றி சென்றோர் கைது
சட்டவிரோதமான முறையில் அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 4 டிப்பர்களுடன் அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கடந்த 24 மணி நேரத்தில் கல்லாறு, புளியப்பொக்கணை பகுதிகளில்...
அதி சொகுசு கப்பல் நாளை கொழும்புக்கு
அதி சொகுசு கப்பலான ‘M.V. Aida Bella’ நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.குறித்த கப்பலில் 1,900 பயணிகளும், 730 பணியாளர்களும் உள்ளனர்.ஜேர்மனியின் ‘Aida Cruises’ என்ற நிறுவனம் இந்த கப்பலை இயக்குகிறது.‘M.V. Aida...
காணாமல் போன நபர் சடலமாக மீட்பு
காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலம் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இன்று காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.காசல்ரீ நீர்த்தேக்கம் நிரம்பி வழிந்ததையடுத்து சனசமூக மண்டபத்திற்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.ஹட்டன்...
ரயில் சேவையில் தாமதம்
பிரதான மார்க்கத்தின் ஊடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.சீரற்ற காலநிலையால் கினிகம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.இதனால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் கூறியுள்ளது.இதன்படி,...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...