Tag: Madyawediya tamil
வடக்கில் உள்ள மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள்
வடமாகாணத்தில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கண் பரிசோதிக்கப்பட்டு,பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக மூக்கு கண்ணாடிகள் வழங்கப்படும் என கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மு.மலரவன் தெரிவித்துள்ளார்.யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை...
கிரிக்கெட் நிறுவன விவகாரம்: நாடாளுமன்றில் இன்று விவாதம்
கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாக சபைக்கு தடை விதிக்கப்பட்டமை, புதிய சட்டமூலத்தை சமர்ப்பித்தல் உள்ளிட்ட தற்போதைய நெருக்கடி தொடர்பில் இன்று(09) ehlhளுமன்றத்தில் விவாதம் நடத்தவும் தேவையேற்படின், வாக்கெடுப்பை நடத்தவும் கட்சித் தலைவர்கள் நேற்று...
தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று நள்ளிரவுடன் நிறைவு
தபால் தொழிற்சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.இது அடையாள வேலைநிறுத்தம் எனவும், இது தொடர்பான மோசமான முடிவுகளை அரசாங்கம் மீள பெறாவிட்டால் எதிர்காலத்திலும் வேலை நிறுத்தம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று...
கடந்த வாரம் டெங்கு நோயால் 4 பேர் மரணம்
கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.டெங்கு நோயினால் இவ்வருடம் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இம்மாதம் முதலாம் திகதி முதல் நேற்று (08) வரையான காலப்பகுதியில்...
5,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராம்
சுமார் 5,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...