தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
பின்னர், நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் (15) காலை 5...
இன்று (12) காலை தற்காலிகமாக தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீள 2 மணி முதல் அமுலாகிறது.
இது நாளை (13) 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நாளை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படுவதற்கான...
நாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (11) காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியினுள், மக்கள் ஒன்று கூடல்களை மேற்கொண்டு, வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு...
UPDATE: உடன் அமுலாகும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முந்தைய செய்தி:
கொழும்பின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.
இதனை காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு...