22 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு மற்றும் குருநகர் பகுதிகளில் நேற்று (18) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட...
இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
கண்பார்வையற்ற வாக்காளர் ஒருவர் வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது அங்கு கடமையில்...
யாழ்ப்பாணத்தில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை என ஊர்க்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர் காரைநகர் பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மீனவர் கடந்த 17ஆம் திகதி...
குருணாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
30 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இனந்தெரியாத ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து...