பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு தமது ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கு வழங்கப்பட்ட கால எல்லையை இலங்கை மத்திய வங்கி தளர்த்தியுள்ளது.
மேக்ரோ பொருளாதார அபிவிருத்திகளை, குறிப்பாக உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தை நிலவரங்களின் அபிவிருத்திகளை...
சட்டவிரோதமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட 06 பேர் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டமை தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார்...
இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
குரங்கம்மை தொற்று பாதிப்பு பரவியுள்ள நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஆண் ஒருவருக்கு இந்நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதால்...
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக ஓவல் மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று (08) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அங்கு...
நைஜீரியா - அகெயி நகரில் உள்ள நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி மீது மற்றொரு லொறி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த கோர விபத்தில் 48 பேர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், 2...