ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய்க்கு இன்று காலை புறப்பட்டுள்ளார்.
இதனை விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ்...
பாலியல் குற்றசாட்டில் சிக்கி தலைமறைவாக இருந்த பிரபல நடன இயக்குநர் ஜானி பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடன இயக்குநராக இருப்பவர் ஜானி மாஸ்டர். 'செல்லம்மா செல்லம்மா, மேகம் கருக்காதா,...
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக கலால் ஆணையாளர்...
இந்தியாவின் சென்னை - துரைப்பாக்கத்தில் பெண்ணொருவரின் சடலம் சூட்கேசில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தீபா என்ற 32 வயதான திருமணமாகாத பெண்ணே இவ்வாறு...
தேர்தல் தொடர்பில் இதுவரையில் 4,945 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,516 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 3,429 முறைப்பாடுகளும்...