கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 168 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 609,092 ஆக அதிகரித்துள்ளது.
வேதன பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக, நாளை முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கடந்த...
2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ளது.
அத்துடன், ரஷ்யாவின் கால்பந்தாட்ட அணிகளுக்கு சர்வதேச போட்டிகளில் மறு அறிவித்தல் வரை பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றியம மற்றும் ஃபீஃபா என...
யுக்ரைன் - ரஷ்யா யுத்தத்தில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவம் கார்கீவ் நகரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சிக்குண்டே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கார்கீவ்...
வெல்லவாய - எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, 21 மற்றும் 22 வயதுகளையுடைய இரு இளைஞர்களே இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த இருவரையும்...