அமெரிக்காவில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்குத் தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிராக யுக்ரைன் இராணுவமும் கடுமையாக எதிர்த்துப் போரிட்டு வருகிறது.
இந்நிலையில், யுக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை...
கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் யுக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கி வருகின்றன.
எனினும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை நேரடியாக ரஷ்யாவை எதிர்த்து இதுவரை...
மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு...
ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் படைகள் யுக்ரைனின் வடக்கு பகுதி வழியாக நுழைந்து தாக்குதல் நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் யுக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கி...