பெருமளவிலான அதி சொகுசு ரக வாகனங்களுடன் பயணித்த கப்பலொன்று தீக்கிரையாகி கடலில் மூழ்கியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த கப்பல் போர்த்துகலுக்கு அருகில் அமைந்துள்ள அசோரெஸ் தீவுகளுக்கு அருகில் தீக்கிரையானதாகச் சர்வதேச ஊடகங்கள்...
ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் ப்ரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை உயர்வடைந்துள்ளது.
வெளிநாட்டு ஊடகடொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 110 டொலர்களாக உயர்வடைந்துள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு காணொளியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்து வரும்...
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜே ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியானது, இந்திய...