500 மில்லிகிராம் எடையுள்ள பெரசிட்டமோல் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை 2 ரூபா 30 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு விலை...
உரிய கட்டணம் செலுத்தப்பட்டு எரிபொருள் கப்பல் ஒன்றில் இருந்து எரிபொருள் தரையிறக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த கப்பலில் இருந்து 8,000 மெட்ரிக் டன் டீசல் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும்,...
கடந்த ஆறு நாட்களாக இடம்பெற்ற போரில் சுமார் 6,000 ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி இன்று தெரிவித்தார்.
இதேவேளை, யுக்ரைன் மீது ரஷ்ய படைகள் 7 ஆவது நாளாகவும் தாக்குதல்...
இன்றைய தினத்தை போலவே நாளையும் (03) நாடுமுழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை (3) காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5...
5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களில் வெளியாகும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
வழமையாக வருடத்தின் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை,...