பதுளை - ஹாலி எல, உடுவரை மேல் பிரிவின் 7 ஆம் கட்டை பகுதியில் 18 வயதான பாடசாலை மாணவியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாலி...
நாடாளுமன்றத்தில் மின்சார பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (09) நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இதன்போது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, தற்போது நிலவும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவகத்தில் பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதன் அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக நேற்று (08)...
அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு நேற்று (08) வெளியிட்டது.
விசேட கடமைகளுக்காக மாதாந்தம் வழங்கப்படும் 225 லீற்றர் எரிபொருளுக்கு மேலதிகமாக அமைச்சுக்களின்...
யாரையும் பார்த்து எனக்கு பயமில்லை, தலைநகர் கீவ்வில் தான் இருக்கிறேன் என்று யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா யுக்ரைன் மீது இன்று 13 ஆவது நாளாக தாக்குதல் மேற்கொண்டுவருகிறது. யுக்ரைனின் முக்கிய...