இன்று (10) மின்துண்டிப்பு அமுலாகும் விதம் தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு நேற்று (09) அனுமதி வழங்கியது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை...
'எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு மேலதிக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜெய் பீம் சர்ச்சைக்கு சூர்யா மன்னிப்பு கேட்காததை தொடர்ந்து 'எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில்...
களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், காய்ச்சல் மற்றும் சரும நோயினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மயில்களில் இருந்தே குறித்த நோய்த் தொற்று பரவுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலர் வலயத்தில் அதிகம் காணப்படும் மயில்கள்...
அனுமதி அடிப்படையில் மட்டும் இறக்குமதி செய்யக்கூடிய பட்டியலில் 367 பொருட்களை உள்ளடக்கி விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதி - இறக்குமதி கட்டுப்பாட்டாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
367 பொருட்கள் தொடர்பான அட்டவணையை பார்வையிட
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜூவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
தற்போது தற்காலிக விடுப்பில் இருக்கும் பேரறிவாளனுக்கு...