எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டும் என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் எரிபொருள் விலையை மக்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப நிர்வகிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் மசகு...
இந்திய கடற்படையினர் இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர்
நேற்று (09) கன்னியாகுமரி கடற்பரப்பில் வைத்து இந்திய கடற்படையினரால் குறித்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள்...
இரசாயன தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த தாக்குதலுக்கான களத்தை ரஷ்யா தயார் செய்து வருவதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் கொடூர முயற்சி தோற்கடிக்கப்பட...
அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட உலகின் முதல் மனிதர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவினா் மேரிலாந்து வைத்தியசாலையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் மேரிலாந்து நகரைச் சேர்ந்த...
அச்சிடல் நடவடிக்கைகளுக்கு தேவையான காகிதம் இன்மை காரணமாக அரச அச்சக திணைக்களத்தின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாடசாலை புத்தகங்கள், லொத்தர் சீட்டுகள் உள்ளிட்டவற்றை அச்சிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது நிலவும்...