வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் ஏராளமான பழங்குடி இனங்கள் உள்ளன. இவர்களுக்குள் அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கமாகும்.
இந்த நிலையில் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஜோங்லே மாகாணத்தின் துக் நகரில் பழங்குடியினத்தை சேர்ந்த...
இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண்ணாக கருதப்படும், கன்கானமி கமகே டிங்கிஹாமி, இன்று காலை (10) தனது 116 வயதில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1906 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி வெலிபிட்டிய...
தனுஷுடனான பிரிவிற்கு பின்னர் ஐஸ்வர்யா மீண்டும் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து '3' என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து 'வை ராஜா வை' என்ற திரைப்படத்தையும்...
யுக்ரைனின் மரியபோலில் உள்ள சிறுவர் மற்றும் மகப்பேற்று மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுவர் வைத்தியசாலை மீதான தாக்குதலானது ரஷ்யாவின் யுத்தக் குற்றங்களில்...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் தந்தையொருவர் தனது பச்சிளம் குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
இந்நபருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, அண்மையில் 2 ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆண்...