இன்று (14) நள்ளிரவு முதல் ஆகக்குறைந்த பேருந்து பயணக் கட்டணத்தை 2 அல்லது 3 ரூபாவினால் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து போக்குவரத்து சங்க பிரதிநிதிகளுக்கும், போக்குவரத்து அமைச்சருக்கும் இடையிலான நேற்றைய சந்திப்பில்...
2021 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரீசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேற்றை அறிய...
அரச மற்று அரச அனுசரனைபெற்ற தனியார் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, மார்ச் 14ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு விதிமுறைகளை வகுப்பது மற்றும் விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது போன்ற செயற்பாடுகளை லண்டன் லோர்ட்ஸில் செயற்படும் மெரில்போர்ன் கிரிக்கெட் கழகம் (எம்.சி.சி.) மேற்கொண்டு வருகிறது.
இந்த கழகத்தினால் முன்வைக்கப்படும் விதிகளுக்கு...
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு இராணுவ வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிட பேஸ்புக் தற்காலிகமாக...