சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இன்று (14) நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அவர் நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நாடு...
நடிகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன், சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இதையடுத்து 2015ஆம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது,...
பொகவந்தலாவ செவ்வகத்தை தோட்டத்தில் உள்ள கிணற்றொன்றில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (13) மாலை 04.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவன் கல்வி கற்கும் பாடசாலையின் பழைய...
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இது குறித்த தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த ஒபாமா, கடந்த சில நாட்களாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வருவதாகவும், இந்நிலையில் தனக்கு கொரோனா...
அமெரிக்காவின் ஊடகவியலாளரும், திரைப்பட படைப்பாளருமான பிரண்ட் ரெனாவ்ட் (51) உயிரிழந்துள்ளார்.
யுக்ரைன் தலைநகர் கிவ் அருகிலுள்ள் இர்பென் பகுதியில் ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலினால் மேலும் ஒரு நபர் காயமடைந்துள்ளதாக...