மொனராகலை - எத்திமலை மகா வித்தியாலயத்தின் 62 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை பாடசாலையில் குளவி கூடு ஒன்று சரிந்து விழுந்ததில், இவர்கள் குளவி கொட்டுக்கு...
யுக்ரைன் ஜனாதிபதி விளொடிமர் செலக்ஸ்கியை, தாம் சந்திக்க விரும்பவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில், ரஷ்ய ஜனாதிபதியுடன் நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார் என யுக்ரைன்...
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையை நடாத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக பரீட்சை வினாத்தாள்களை அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக...
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு, சீனா உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும் என அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காக ரஷ்யா, சீனாவிடம் இராணுவ உதவிகளை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் கோரியதற்கு...
இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து பிரித்தானியாவிலிருந்து இலங்கை செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கைக்கான பயண ஆலோசனையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, இறக்குமதி நடவடிக்கைகளுக்கு செலுத்துவதற்கு காணப்படும் டொலர் தட்டுப்பாடு...