பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 17 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம், 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று இந்த கட்டண அதிகரிப்பு தொடர்பிலான அறிவிப்பு...
உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1980.21 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது.
நேற்றைய தினம் 1988.18 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று...
இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பதற்கு உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மட்டுமே காரணம் அல்ல என முன்னாள் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான கீதா குமாரசிங்க மற்றும் டயனா கமகே ஆகியோருக்கு இந்த இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக...
எரிபொருள் விலையேற்றத்தின் அடிப்படையில், பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை, அதிகரிக்கவுள்ளதாக மாவட்ட பாடசாலை போக்குவரத்து சேவையின் தலைவர் ஹரிஸ்சந்திர பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பிரதான நகரங்களில் 80 கிலோமீற்றர் தூரத்திற்கான சேவைக்கு, மாதாந்தம் தற்போது...