கிராமப்புற வீதிகளில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கு தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம, கொழும்பில்...
சீகிரியாவிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் சஃபாரி வாகனங்களுக்கு வருடாந்தம் 3,000 ரூபா புதிய வாகன வரிக்கான அனுமதிப்பத்திரம் வழங்க, தம்புள்ளை பிரதேச சபையும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் தீர்மானித்துள்ளன.
சுற்றுலா பயணிகளை...
நடிகை சமந்தா, ஹிந்தி வெப் தொடரொன்றில் நடிகர் வருண் தவானுடன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த தொடரை இரட்டை இயக்குநர்களான ராஜ் மற்றும் டீ.கே ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர்.
அமெரிக்காவில் பிரபலமான சிட்டாடல் என்ற வெப்...
அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்துவரும் சில வாரங்களில், ஒரு கிலோகிராம் அரிசியின் விலை, 200 ரூபா என்ற எல்லையைக் கடக்கும் என சிறு மற்றும் மத்திய தர...
அஜித்தின் அடுத்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் அஜித்,...