6 - 12 மாத காலத்திற்கு தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாத நுகர்வோருக்கு, நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொவிட்-19 பரவல் காரணமாக, கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு, நீர்விநியோகத்தை...
ஒரே எண் தகடை கொண்ட கார்களை பண்டாரவளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
HU - 0973 என்ற எண்ணை கொண்ட டொயொட்டா கார் ஒன்று பண்டாரவளையைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்துள்ளது.
குறித்த காரை உபயோகிக்காமலும், அனுமதிப் பத்திரம்...
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், தங்கத்தின் விலை மேலும் உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கத்தின் விலை, பவுண் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாவாக...
எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு நெருக்கடி, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் அரச மருத்துவமனைகளின் அன்றாட நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நெருக்கடி நிலை நீடித்தால், அநேகமாக அடுத்த வாரத்திற்குள் மருத்துவமனைகளை மூட வேண்டிய...
நாடாளுமன்றத்தில் உணவுக்கான வருடாந்த செலவு 90 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் அதிதிகளுக்கு உணவு வழங்குவதற்கான செலவு அதிகரித்துள்ளதாகவும், தற்போது நிலவும் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்த...