மேல் மாகாண பாடசாலைகளில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டிருந்தன.
பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கான காகிதங்கள் இன்மையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த தினங்களிலேயே பரீட்சைகளை நடத்துவதற்கு...
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரித்துள்ளது.
400 கிராம் பால்மா பைக்கட் ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரித்துள்ளது.
அதற்கமைய, 400 கிராம் பால்மா பைக்கட் ஒன்றின் புதிய விலை 790 ரூபாவாகும்.
பிரித்தானியாவுக்கு பிரவேசிக்கும் பயணிகளுக்கான கொவிட் தொடர்பான அனைத்து பயணக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இனி கோவிட் பரிசோதனையின்றி பிரித்தானியாவுக்குள் நுழைய முடியும்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொவிட் பரவல் காரணமாக...
இந்திய கடன் உதவியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள முதலாவது டீசல் தாங்கிய கப்பல் ஞாயிற்றுக்கிழமை (20) நாட்டை வந்தடையவுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார்.
குறித்த கப்பலில் 40,000 மெட்ரிக் டன்...
யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 6 நிபந்தனைகளை விதித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆறு நிபந்தனைகள் பின்வருமாறு.
1.யுக்ரைன் நேட்டோவில் உறுப்பினராகக் கூடாது மற்றும் நடுநிலை...