நிதி விடயங்களை கையாண்டு தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே இருக்கிறது. அது ஜனாதிபதிக்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஆனால் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறவேண்டிய நிதியமைச்சரோ,...
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததாகவும், இன்னும் இரண்டு...
லிட்ரோ நிறுவனம் தற்போது தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எரிவாயு தாங்கிய மேலும் 2 கப்பல்கள் நாளை மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக...
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் மின் நிலையங்களுக்கு போதுமான அளவு நீர் கிடைக்கும் வரை மின் வெட்டு தொடரும் என மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்றூ நவமணி தெரிவித்தார்.
தேசிய மின்...
கண்டி – கட்டுகஸ்தோட்டை – மெனிக்கும்புர பகுதியில் தீப்பரவலில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மருமகன் ஆகியோர் பலியாகினர்.
உயிரிழந்த மருமகன் இந்த தீ வைப்பை மேற்கொண்டிருக்காலம் என காவல்துறையினர்...