வங்கிகள் நிர்ணயிக்கும் மாற்று விகிதங்களை மீறி, அதிக விகிதங்களை வெளிநாட்டு நாணயங்களுக்கு வழங்கும் நாணய மாற்றுபவர்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.
மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
உரிமம் பெற்ற வங்கிகள் நிர்ணயித்துள்ள விகிதங்களுக்கு அப்பால்...
ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையிலான நேருக்கு நேர் பேச்சுவார்த்தையின் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்பூலில் நடைபெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்காக இரு நாடுகளின் பிரதிநிதிகளும் அங்கு சென்றுள்ளனர்.
ரஷ்யாவை போர்நிறுத்தம் செய்ய சம்மதிக்க வைப்பதே தமது முதன்மை...
இப்போதைக்கு அத்தியாவசிய பொருட்களுக்கான விலை எதுவும் அதிகரிக்கப்படாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரைக்கு உறுதியளித்தார்.
ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதன்போது எரிவாயு,...
தற்பொழுது நாட்டில் பரவலாக மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக நீர் விநியோகத்தை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கிக்கப்படுகிறது.
தற்பொழுது மின்பிறப்பாக்கிகள் கொண்டு நீர் விநியோக பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதன் காரணமாக செலவு அதிகரித்து இருப்பதுடன்,...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மாதாந்தம் 5,000 ரூபா வீதம் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு...