க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான இசை மற்றும் நடனம் தொடர்பான செயன்முறை பரீட்சைகள் இன்று (29) முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
செயன்முறைப் பரீட்சைகளுக்கான நுழைவுச் சீட்டுகளை இதுவரை பெறாத பரீட்சார்த்திகள்...
இலங்கையில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள பிழையான தீர்மானங்களாலேயே நாட்டில் பொருளாதார நெருக்கடி நீடிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ள வடமேல் பல்கலைக்கழக வர்த்தக துறை சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்திசில பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
இத்தனை...
மருத்துவ உபகரணங்களின் விலை சுமார் 29 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் சகல சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரந்த...
தேசிய அரசாங்கம் உருவாக்கப்படும் என்ற செய்தி பொய்யானது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என அண்மைகாலமாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன
இது குறித்து...
யுக்ரைன் - ரஷ்ய சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மூவரின் உடலில் விஷம் தொற்றியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ரஷ்ய தொழிலதிபர் மற்றும் யுக்ரைன் பிரதிநிதிகள் இருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த...