இலங்கையில் 15 மணி நேரம் நாளாந்தம் மின்வெட்டு அமுல் ஆகக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தற்பொழுது மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில்...
இன்று (30) நாடளாவிய ரீதியில் 10 மணிநேரம் மின்வெட்டு அமுலாகிறது.
எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்வெட்டு அமுல்படுத்தப்படாத பிரதேசங்களில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், பாராளுமன்றம்...
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் தமக்கு அறிவிக்குமாறு வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (29) கலந்து கொண்ட போதே...
பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (30) காலை உரையாற்றினார்.
உரையில் உள்ளடங்கிய முக்கிய விடயங்கள்:
*மத அடிப்படைவாதம், பயங்கரவாதம், மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட விடயங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
*வங்காள விரிகுடா...
யூடியூப் விதிமுறைகளை மீறியதாக இர்ஃபானின் சேனல் யூடியூப் நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உணவு விமர்சகரான இர்ஃபான் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் உள்ள சிறிய முதல் பெரிய உணவகங்களில் உள்ள உணவுகளை விமர்சித்து...