இம்மாதம் 20ஆம் திகதி நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், பாடசாலைகள் மீண்டும் 23ஆம் திகதி திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும்...
இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையில் லண்டன்-ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.
219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி,...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருட ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவினால் மாத்திரமே வெற்றியீட்ட முடியும் எனவும் ரணில் விக்ரமசிங்க நத்தார் தாத்தா போன்று ஒவ்வொன்றை வழங்குவதாக உறுதியளிக்கிறார் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர்...