இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டிகள் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் முதல் போட்டி செப்டம்பர் 18ஆம்...
ஜனாதிபதித் தேர்தலைக் கருத்திற் கொண்டு இலங்கைக்குச் செல்லும் அமெரிக்கப் பிரஜைகளை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கான தமது புதிய பயண ஆலோசனையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், தேர்தலுக்கு...
2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, வன்முறை தொடர்பான 01 முறைப்பாடுகளும், சட்ட மீறல்கள் தொடர்பான 181 முறைப்பாடுகளும், மேலும் 02 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
அதன்படி,...
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்க விசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி நிலையத்தில் 100 பெண்கள் வரையில் புனர்வாழ்வளிக்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, நீதிமன்ற...
மஹவவில் இருந்து கோட்டை வரை பயணித்த அலுவலக ரயில் ராகம ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதால் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ரயில் பாதையும் சேதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது