Editor

19176 POSTS

Exclusive articles:

சகல எம்.பிக்களுக்கும் நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி

சுபீட்சமான ஐக்கிய இலங்கையை உருவாக்குவதற்கு கட்சி அரசியலை ஒதுக்கிவிட்டு தம்மோடு ஒன்றிணைந்து செயற்பட விரும்பும் அனைவரையும் வரவேற்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ முகநூலில் இது குறித்து பதவிட்டுள்ளார்.குறித்த பதிவில்இந்தப்...

இங்கிலாந்தில் நடனப் பள்ளியில் தாக்குதல்: சிறுவர்கள் இருவர் பலி

இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் உள்ள நடனப் பள்ளியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேலும், வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் பல...

தங்க விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சியடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்று (29) மீண்டும் அதிகரித்துள்ளது.முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதுஇன்றைய நிலவரத்தின் படி,ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது...

தேயிலை உர மானியம் அதிகரிப்பு

தேயிலை பயிர்ச்செய்கைக்கான உர மானியமாக அரசாங்கம் வழங்கத் தீர்மானித்த 2,000 ரூபா தொகையை 4,000 ரூபாவாக அதிகரிக்க விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.எதிர்வரும் பருவத்திலிருந்து இந்த உர மானியம் வழங்கப்படவுள்ளதுடன்,...

Breaking

இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...
spot_imgspot_img