Editor

19176 POSTS

Exclusive articles:

4 பேருக்கு மரண தண்டனை

கற்கள் மற்றும் தடிகளால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய gl;lge;jpNf இதனைத் தெரிவித்தார்.இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட ஒருnfhடவத்த...

கிரேண்ட்பாஸ் துப்பாக்கிச்சூடு: சந்தேக நபர்கள் மூவர் கைது

கிரேண்ட்பாஸ் பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.துப்பாக்கிச் சூடு நடத்தியவர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் கொலைக்கு உதவிய மற்றுமொருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.26,...

கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (31) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார, எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

பந்துலவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி – விசாரணை ஆரம்பம்

அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்த நபர்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோதமான முறையில் அமைச்சரின் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல...

92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த அர்பணிப்பதாக தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்

Breaking

இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...
spot_imgspot_img