Thursday, March 13, 2025
25 C
Colombo
அரசியல்ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் BMW கார் தொடர்பில் இருவர் CID இல் ஆஜர்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் BMW கார் தொடர்பில் இருவர் CID இல் ஆஜர்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்ட BMW சொகுசு காருடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளனர்.

குறித்த நபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக எமது தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் கடந்த 23 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்க வருகை தந்த போதே அவர் கைது செய்யப்பட்டார் .

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles