அமரன் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் காரணத்தால் அப்படத்தின் ஓடிடி வௌியீட்டை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் ஜெய்ண்ட மீவிஸ், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.