Wednesday, February 12, 2025
30 C
Colombo
சினிமாபிரபல இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்

பிரபல இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்

கோபுரம் திரைப்பட குழு தயாரிப்பில் தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார். நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தின் நடித்து வருகிறார்.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய இரு படங்களை இயக்கி வருகிறார். இளையராஜாவின் பையோபிக் படத்திலும் தனுஷ் நடிக்க இருக்கிறார். இப்படி அடுத்தடுத்த படங்களை கையில் வைத்திருக்கும் தனுஷின் புதிய படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது

கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிப்பில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இப்படத்தை அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles