Tuesday, December 3, 2024
27 C
Colombo
சினிமாமீண்டும் கார் பந்தையத்தில் களமிறங்கும் அஜித்

மீண்டும் கார் பந்தையத்தில் களமிறங்கும் அஜித்

2025 ஆம் ஆண்டு துபாயில் நடைபெறும் Mirchelin 24H கார் பந்தையத்தில் நடிகர் அஜித் குமார் கலந்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன .

அஜித் புதிதாக வாங்கியுள்ள Porsche காரில் குறித்த பந்தையத்தில் கலந்துக் கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன .

எதிர்வரும் பொங்கல் தினத்தன்று விடாமுயற்சி அல்லது குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் ஏதாவது ஒரு திரைபடம் வௌியாகும் என எதிர் பார்த்து வந்த நிலையில் ,தற்போது குறித்த விடயம் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles