நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவகப்பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நியூசிலாந்து நேரத்திற்கு அமைய இன்று முற்பகல் 9.20 அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோளில் 6.2 மெக்னிடியுட்டாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும் நில நடுக்கத்தினால் எவ்வித சேதமும்...
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகுகளாக பதிவானது.
கடல் மட்டத்தில் இருந்து 171 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட...
ஜப்பானில் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவிக்கிறது.
ஜப்பானின் உள்நாட்டலுவல்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்...
சோமாலியாவுக்கான உதவியை ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
கடுமையான பஞ்சத்தை தவிர்க்கும் வகையில் உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட உதவிகளை, சோமாலிய அதிகாரிகள் மோசடி செய்துள்ளமை ஐக்கிய நாடுகளின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சோமாலியாவுக்கான உதவியினை...
அனைத்து எக்ஸ் தள பயனர்களிடமிருந்தும் மாதாந்த கட்டணத்தை அறவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக எக்ஸ் (ட்விட்டர்) உரிமையாளர் இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சமீபத்திய நேரடி ஒளிபரப்பு...